Map Graph

தாம்பரம் விமானப்படை நிலையம்

தாம்பரம் விமானப்படை நிலையம் என்பது தமிழ்நாட்டில் சென்னை, தாம்பரத்தில் அமைந்துள்ள இந்திய வான்படைக்குச் சொந்தமான வான்படைத் தளமாகும். இந்த வான்படைத் தளம் விமானிகளுக்கு பயிற்சி அளிக்கப் பயன்படுத்தப்படுகிறது.

Read article